வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000032412

கம்பளை நுவரெலியா வீதியில் உள்ள தட்டு இரண்டுடன் காணியும் விற்பனைக்கு உண்டு. காணியுடன் வியாபார கட்டிடம் ஒன்றும் உள்ளது. தொகை பேசிதீர்மானிக்கலாம். மலிவான வாய்ப்பை தவறவிட வேண்டாம்.