வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000032413

கொழும்பு 6 இல் 26 பேர்ச்சஸ் காணியில் நவீன கட்டிடமுறையில் நிர்மாணிக்கப்பட்ட 4 வருடங்கள் கொண்ட 4500 சதுரஅடி பரப்பளவுடைய ஆடம்பர இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. 5 படுக்கையறைகள், பரந்தர Living இடவசதி மற்றும் அனைத்து பல்வேறு வசதிகளும் உடைய COC மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் உடையது. எதிர்பார்க்கப்படும் விலை ரூ.255 மில்லியன் (கொள்வனவாளர்கள் மட்டும்)