பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000032416

Colombo 12, Old Moor Street இல் அமைந்துள்ள பிரபல Hardware கம்பெனிக்கு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகவர் ஒருவர் தேவை. ஆண்கள் 45 வயதுக்கு குறைந்த கணனி அனுபவமுள்ளவர்கள் மும்மொழிகளும் பேசக்கூடியவர்கள் விரும்பத்தக்கது,கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.