சமையல்/பராமரிப்பு

Ad-id 0000032424

கொழும்பு வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் தனியாக தங்கி இருக்கும் தன்னை தானே பார்த்து கொள்ளவும் நிலையில் இருக்கும் தாயாருக்கு, வீட்டில் துணையாக தங்குவதற்கு பெண் ஒருவரை பிள்ளைகள் தேடுகிறார்கள். உதவும் சுபாவமும் அனுசரித்து நடப்பவரும், தேவைப்படுகிறார் நாளாந்த உதவிகளை செய்ய கூடிய, வேறு (குடும்ப) பொறுப்புகள் அற்ற, சமையல் தெரிந்த தங்கியிருக்க கூடிய பணிப்பெண் ஒருவருக்கு பொருத்தமான சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். ஒத்தாசையாக அனுசரித்து இருக்ககூடிய பகுதிநேர கற்றல்/ வேலை பார்க்கும் பெண்களும் கருத்தில் கொள்ளபடுவார்கள்.