அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000032456

கொழும்பு 11 மலிபன் வீதியிலுள்ள கம்பனி ஒன்றுக்கு கம்பியூட்டர் பில் வேலை மற்றும் கணக்கு வேலைகளுக்கு 30 வயதுக்கு உட்பட்ட அலுவலக உதவியாளர் (பெண்) தேவை. தயவு செய்து உங்களுடைய CV விபரங்களை whatsapp மூலம் அனுப்புங்கள்.