அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000032459

Paper இறக்குமதி நிறுவனத்திற்கு A/L ACCOUNTS படித்த, திருமணமாகாத பெண் பிள்ளைகள் Accounts Clerk வேலைக்கு தேவை. கீழ்வரும் முகவரிக்கு வார நாட்களில் காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் நேரில் வரவும். திறமைகேற்ப சம்பளம் வழங்கப்படும்.