விற்பனையாளர் தேவை

Ad-id 0000032478

கடையொன்றிற்கு பெண் விற்பனையாளர்கள் தேவை. வயது 25 – 45 வரை. நல்ல சம்பளம் கொமிசன் (Commission) + Bonus மற்றும் உணவு வழங்கப்படும். வெள்ளவத்தை, தெஹிவளைக்கு அருகாமையில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.