பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000032482

எலெக்றிக்கல் டெக்னீசியன்கள் தேவை. மின்சார மின் பிறப்பாக்கிகள், டீசல் என்ஜின்கள், ஓல்றனேற்றர்கள், எலெக்றிக் மோட்டார்கள் திருத்த வேலைகள் செய்யக் கூடியவராகவும் ATS பனல்கள் பிழைகள் கண்டுபிடித்தல் மற்றும் திருத்த வேலைகள் செய்யக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும்.