பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000032486

Colombo 12 மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையத்திற்கு வேலையாட்கள் தேவை மற்றும் (Computer Bill Operator) வேலைக்கு வேலையாட்கள் தேவை. நாள் ஒன்றுக்கு 2500/= ரூபா சம்பளம் வழங்கப்படும் . தங்குமிட வசதி உண்டு. 30 வயதிற்கு உட்பட்ட ஆண் வேலையாட்கள் விரும்பத்தக்கது.