ஹோட்டல் / பேக்கரி

Ad-id 0000032494

கொழும்பு 4 Bambalapitya வில் உள்ள Restaurant இற்கு சிறந்த Experience உள்ள பின்வரும் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. கொத்து , Rice, மான்டா வேலை. Cleaning வேலை. Bun, Juice Bar வேலை. Waiter , Stuert. Kitchen Helper. தங்குமிட வசதி, உணவு, Service Charge வழங்கப்படும் .