வீடு விற்பனைக்கு

Ad-id 0000032554

கொழும்பு-14 சென் ஜோசப் வீதியோரமாக 5.9 பேர்ச்சஸ் பழைய மாடி வீடு. கிரேண்ட்பாஸ் சந்தைக்கு மிக அருகாமையில் வியாபாரத்துக்கு மிக பொருத்தமான இடம் விலை 26 மில்லியன். விற்பனைக்கு அல்லது மோட்டார் வாகனத்துடன் மாற்றிக் கொள்ளமுடியும். தரகர் வேண்டாம்.