அலுவலக வேலை

Ad-id 0000032559

Nugegoda இல் அமைந்துள்ள பிரபலமான எமது நிறுவனத்திற்கு (Showroom) அலுவலக வேலைக்கு உற்சாகமாக வேலை செய்யக்கூடிய கணினி அறிவுள்ள பெண் வேலைக்கு தேவை, வேலைக்கேற்ப சிறந்த சம்பளம் வழங்கப்படும். உங்கள் சுய விபரக்கோவையை மேல் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp செய்யவும்.