பொது வேலை

Ad-id 0000032584

ஆண் / பெண் இருபாலருக்கும் ஏற்ற வகையில் ஜேம் / பிஸ்கட் / கார்பட் / டயர் போன்ற தொழிற்சாலைகளுக்கு லேபல் / பெக்கிங் பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை. உணவு / தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படும். மாதமொன்றிற்கு 48,000க்கு மேல் சம்பளம் பெறமுடியும். வயது (18 – 40)