அலுவலக வேலை

Ad-id 0000033357

பஞ்சிகாவத்தையில் உள்ள பிரபல வாகன உதிரிப்பாகம் விற்பனை. செய்யும் கடைக்கு நல்ல அனுபவம் கொண்ட 40 வயதிற்கு மேற்பட்ட பெண் கணக்காளர் தேவை. அருகாமையில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசிதீர்மானிக்கலாம்.