மணமகன் தேவை

Ad-id 0000033437

கொழும்பு இந்து செட்டியார் குலம் 30 வயது சிம்மராசி, பூர நட்சத்திரம் 5’ 4” உயரமுடைய செவ்வாய் தோசமற்ற ராகு, கேது தோசமுடைய Master in HR படித்த Senior HR Executive ஆக தொழில் புரியும் மகளுக்கு பொருத்தமான மணமகனை எதிர்ப்பார்க்கின்றோம்.

Categories: , Location: , Published Date: