வீடு, காணி விற்பனைக்கு

Ad-id 0000033489

வத்தளை, மாபோலை, பங்களாவத்தையில் 16 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச் 22 இலட்சம். சதுரக் காணி (நீர்கொழும்பு வீதிக்கு 500m)