மணமகள் தேவை

Ad-id 0000033558

53 வயதுடைய விவாகரத்தான அவுஸ்திரேலியாவில் வாழும் நல்லொழுக்கமுள்ள மணமகன், அவுஸ்திரேலியாவில் வாழ விருப்பமுள்ள Jaffna, Vavuniya, Kilinochchi, Batticalo பிரதேசத்தைச் சார்ந்தவர்களும் அன்பும் பண்பும் நிறைந்த தமிழ் கலாச்சார விழுமியங்களுடன் வாழக்கூடிய நல்லதொரு மணப்பெண்ணை எதிர்பார்க்கிறார் விதவைகள், விவாகரத்தானவர்களும், கிறிஸ்தவர்களும் சகல விபரங்களுடனும் Whatsaap ஊடாக விண்ணப்பிக்கவும்.

Categories: , Location: , Published Date: