வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000033597

93 4/9, பீற்றசன் ரோட்டில் அமைந்திருக்கும் “மரிகோல்ட்” தொடர்மாடி வசிப்பிடம் விற்பனைக்குண்டு. வரவேற்பறை, இரு படுக்கையறைகள் , ஒரு குளியலறை, ஒரு சமையலறை, 02 பல்கனிகள் அடங்கியது. குரே பார்க்கை நோக்கிய 600 சதுர அடி கொண்டதும் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது. தரகர் தேவையில்லை. ஞாயிறு (30.07.2023) காலை 08 மணியிலிருந்து பார்வையிடலாம்.