கடை விற்பனைக்கு

Ad-id 0000033761

அநுராதபுரம் நகரில் புதிய பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் 32' x 80 சதுர அடியில் வர்த்தகக்கட்டிடம் விற்பனைக்கு உண்டு. அழகிய நதியை எதிர்கொள்ளும் பெறுமதிமிக்க முதலீட்டுக்கான இடம். வங்கி / ஹோட்டல் / வன்பொருள் நிலையங்களுக்கு உகந்தது. 50 அடி வீதி. விலை 45 மில்லியன்.