வீடு வாடகைக்கு

Ad-id 0000033793

வெள்ளவத்தையில் பாதுகாப்பான தொடர்மாடியில் இரண்டு வீடுகள் மூன்று அறைகளுடன் HOT WATER மற்றும் சகல தளபாடங்களுடன் கிழமை, மாதம், வாடகைக்கு விடப்படும். வாகனத்தரிப்பிடமும் Lift வசதியும் உண்டு. தரகர் தேவையில்லை.