வீடு வாடகைக்கு

Ad-id 0000033877

அளவெட்டி வடக்கு தெல்லிப்பளை துர்கை அம்மன் கோயிலுக்கு அண்மையில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் இருக்கும் சகல வசதிகளுடனான வீட்டின் ஒரு பகுதி வாடகைக்குண்டு. சிறிய குடும்பம் வாழ்வதற்கு ஏற்றது. வீட்டை சுற்றியுள்ள 07 பரப்பு காணியும் பராமரிக்கவும் வேண்டும். வேளாளர் விரும்பத்தக்கது.