வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000033896

கொஸ்வத்த, நாவல 2ஆவது ஒழுங்கையில் 4 பேர்ச்சஸ் பரப்புடைய பழைய வீடு விற்பனைக்கு உள்ளது. 03 படுக்கையறைகள் உடையது. 08 அடி பாதை வசதி உடையது. காணியின் பெறுமதிக்கு விற்பனை செய்யப்படும்.