பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000033941

கொழும்பு புறக்கோட்டையில் இயங்கும் கடை ஒன்றிற்கு ஆங்கிலம் தெரிந்த அனுபவமுள்ள பெண் காசாளர் (Cashier )தேவை. வயது 25–40 இடைப்பட்டவர்கள் விரும்பத்தக்கது.