மணமகன் தேவை

Ad-id 0000033951

மலேசிய தொழில்சார் தகைமையுள்ள கிறிஸ்தவ மணமகளுக்கு படித்த ஆங்கிலம் எழுத, பேச தெரிந்த 35 –49 வயது கிடைப்பட்ட பழக்கவழக்கமுள்ள நல்ல நடத்தையுள்ள மலேசியாவில் செட்டில் ஆக விருப்பமுள்ள மணமகன் தேவை. தொழில் மற்றும் துணைவர் விசா திருமணத்துக்கு பின்னர் பெற்றுக்கொள்ளலாம். செல்லுபடியான சர்வதேச பாஸ்போட் இருப்பது அவசியம். அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் சுய விபரங்களை அனுப்பவும்.

Categories: , Location: , Published Date: