மணமகள் தேவை

Ad-id 0000033968

கொழும்பில் வசிக்கும் 28 வயதுடைய Senior Software Engineer ஆக தொழில் புரியும் தனது ஒரே மகனுக்கு தாயார் Degree படித்து வேலைக்கு செல்லும் பெண்ணை எதிர்பார்க்கின்றார். மணமகனின் உயரம் 5’11.

Categories: , Location: , Published Date: