மணமகள் தேவை

Ad-id 0000034010

1995 நவம்பர், 5’9” உயரம் மனதைக்கவரும் வசீகரத் தோற்றம் மகனுக்கு அழகான மெல்லிய வாழ்க்கைத்துணை தேவை. இவர் பிரபல சர்வதேச பாடசாலையில் ஆங்கிலம்/ சிங்களம் மொழியில் உயர்தரம் வரை கல்வி கற்றவர். அதன் பின் அதே பாடசாலையில் 5 வருடம் ஆசிரியராக கடமையாற்றியவர். கொழும்பில் NI.B.M ல் படித்து BSC 1st class degree in software Engineering பட்டம் பெற்று கொள்ளுப்பிட்டியில் பிரபல வெளிநாட்டு நிறுவனத்தில் software இன்ஜினியராக கடமையாற்றுகிறார். சீதனம் எதிர்பார்க்கப்படவில்லை. விருப்பம் என்றால் போட்டோவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Categories: , Location: , Published Date: