மணமகள் தேவை

Ad-id 0000034013

வயது 46 உடைய கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமணமாகாத தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் மணமகனுக்கு அரச தொழில் புரியும் மணமகள் தேவை. சாதி, மதம், சீதனம் எதிர்பார்க்கப்படமாட்டாது. (விவாகரத்தானவர்களும் தொடர்பு கொள்ளலாம்.)

Categories: , Location: , Published Date: