வாடகைக்கு/குத்தகைக்கு

Ad-id 0000034024

கடுகஸ்தோட்டை சந்தியில் இருந்து (A9) மாத்தளை வீதியின் ஊடாக (3km) தூரத்துக்குள் 13 ½ பேர்ச்சஸ் காணி குத்தகைக்கு உண்டு. காணிக்குரிய 10 அடி பாதையும் உள்ளது.