பொதுவேலை

Ad-id 0000034029

இலக்கம் 16 அல்பியன் வீதி, தெமட்டகொடையில் அமைந்துள்ள எமது டேவிட் கிராம் ஸ்டோரிற்கு கைப்பார்த்தல், பொதியிடல் பிரிவுகளுக்கு பெண்கள் தேவை. வயதெல்லை 30–45 சம்பளம் பேசி தீர்மானிக்கப்டும்.