பொதுவேலை

Ad-id 0000034030

நாட்டின் எப்பாகத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம் ஜேம்/பிஸ்கட்/தண்ணீர் போத்தல்/ பிரிண்டிங்/ஆகிய உற்பத்தி தொழிற்சாலைக்கு லேபல்/பெக்கிங் பிரிவுகளுக்கு (ஆண்/பெண்) தேவை. வயது (18–40) மாதத்திற்கு48,000/= மேல் சம்பளம் பெறலாம். உணவு தங்குமிடவசதி செய்துக் கொடுக்கப்படும்.