சமையல் / பராமரிப்பு

Ad-id 0000034041

கிரிபத்கொடையில் உள்ள வீடு ஒன்றிற்கு பெண் வேலையாள் ஒருவர் தேவை. வயது 18 தொடக்கம் 50 ற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். தங்குமிடவசதிகள் இலவசம். மாதச்சம்பளம் 35,000/=.