சமையல் / பராமரிப்பு

Ad-id 0000034042

கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வீட்டுவேலை செய்யக்கூடிய செயற்திறன் மிக்க வீட்டுப்பணி பெண் ஒருவர் தேவை. சம்பளம் 25,000–30,000 க்குள் வழங்கப்படும்.