மணமகள் தேவை

Ad-id 0000034059

வயது 68, விவாகரத்துப் பெற்ற முஸ்லீம் நபருக்கு மணமகள்தேவை 55 வயதிற்கு மேற்பட்டவராகவும் குடும்ப பாரம் அற்றவராகவும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட நபருக்கு சொந்த தொழில் உள்ளது. மதம் பிரச்சினை இல்லை. குறிப்பு: கொழும்பை தவிர்ந்த ஏனைய பகுதியில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். பி.ப.2.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும்.

Categories: , Location: , Published Date: