ஹோட்டல்/பேக்கரி

Ad-id 0000034067

கொழும்பில் அமைந்துள்ள உயர்தர சைவ உணவகம் ஒன்றிற்கு பின்வரும் வேலையாட்கள் உடன் தேவை. இடியப்பம், தோசை, வடை, பரோட்டா, பில் மேக்கர் (மெசினில்), சுப்பவைசர், சமையல் உதவியாளர் இவ் வேலையாட்கள் உடன் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம்.