மணமகள் தேவை

Ad-id 0000034069

கொழும்பை பிறப்பிடமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 1991.12.29 இல் பிறந்த கன்னி இராசி, சித்திரை நட்சத்திரம் உடைய, CIM qualified, தனியார் வங்கியில் Assistant Relationship manager ஆக பணிபுரியும், 5.6 உயரமுடைய மணமகனுக்கு, கல்வி கற்ற, தொழில்புரியும் மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள்.

Categories: , Location: , Published Date: