வாடகைக்கு

Ad-id 0000034080

கொழும்பு 15, புனித மரியாள் ஒழுங்கையில் இரண்டாம் மாடியில் 2 படுக்கையறைகள், 1 குளியலறை மற்றும் சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 40,000/= (300,000/= முற்பணம் அவசியம்) தரகர்கள் தேவையில்லை. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டுமே வீட்டைப் பார்வையிடலாம்.