கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 28 வயது தனியார் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் (PGDP) கற்று முடித்து (MBA) கற்றுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாட்டில் குடியேறவிருக்கும் கிறிஸ்தவ மணமகனுக்கு மணமகள் தேவை. ஐரோப்பிய நாட்டில் குடியேற விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளலாம். (சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது)
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780