மணமகன் தேவை

Ad-id 0000034094

யாழ். வேளாளர், நடுத்தரமான குடும்பம், 1994, ரேவதி, 7இல் செவ்வாய், பொது, 5அடி, BBA Honours + Chartered Accounting Reading, Audit Firmஇல் Senior Project Leadஆக தொழில் புரியும் அழகிய மணமகளிற்கு Canada, UK, Swiss, German, France ஆகிய நாடுகளில் PR உள்ள மணமகன் தேவை. B. Jeyakannan. நேரு நடமாடும் திருமண சேவை.

Categories: , Location: , Published Date: