A9 கண்டி வீதிக்கு அருகில் (இயக்கச்சி) Farm House விற்பனைக்குண்டு. 8 ஏக்கர் சுற்றிவளைத்து கொங்கிறீற் தூண் வேலி, இரண்டு அறைகளுடன் கூடிய வீடு. Solar System, CCTV Camara, தென்னந்தோட்டம், வாழைத்தோட்டம், மாட்டுப்பண்ணை, Land Master, கிணறு, குழாய்க்கிணறு, வயல், புல்லு வெட்டும் இயந்திரம், நீர் இறைக்கும் இயந்திரம் நிலக்கீழ் குழாய் விநியோகம்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780