வெள்ளவத்தையில் பிரபல்யமான ஆடை நிறுவனம் ஒன்றிற்கு Salesman தேவை. பகல் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு திங்கள் முதல் வெள்ளி காலை 11.30 நேரில் வரவும்.
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780