வாடகைக்கு

Ad-id 0000034115

கொழும்பு –13 இல் முற்றிலும் டையில்ஸ் பதித்த முதலாம் மாடி வீடு வாடகைக்கு உள்ளது. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. மேலும் பாவித்த வீட்டுத்தளபாடங்களும் விற்பனைக்குண்டு.