வாடகைக்கு

Ad-id 0000034118

ஹெந்தலை , பள்ளியாவத்தையில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சகல வசதிகளும் கொண்ட வீட்டின் மேல் மாடி வாடகைக்கு உண்டு. வாகனத்தரிப்பிட வசதி உண்டு.