வாடகைக்கு குத்தகைக்கு

Ad-id 0000034123

கொழும்பு –15 மோதரை வோல்ஸ் ஒழுங்கையில் நல்ல சூழலில் மேல் மாடியில் 1000 சதுர அடி 3 அறைகள் மலசல கூடத்துடன் வாகனம் ஒன்று நிறுத்தக்கூடிய வசதியுள்ள வீடு வியாபாரம் அல்லது உயர் தொழில் புரியும் சிறிய தமிழ் குடும்பம் ஒன்றுக்கு குத்தகைக்கு உண்டு.