பாதுகாப்பு சாரதி

Ad-id 0000034126

ஹோமாகம , பனாகொடை, டெம்பர்ல்பாக், கைத்தொழில் பேட்டையில் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றுக்கு டிலிவரி லொறி வண்டி ஒன்றுக்கு சாரதி ஒருவர் தேவை. வயது 22 –32 இடையில் அனைத்துக் கொடுப்பனவுகளும் தங்குமிட வசதியும் வழங்கப்படும்.(வார நாட்களில் மு.ப 10.00 – பி.ப .5.00 இடையில்) .