வீடு/காணி விற்பனை

Ad-id 0000034140

வத்தளை, கெரவலப்பிட்டியில் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் ரோல் கேட் போடப்பட்ட சகல வசதிகளும் கொண்ட இரண்டு மாடி கொண்ட வீடு விலை 195/= இலட்சம் குணசேகர மாவத்தையில் புதிய சகல வசதிகளும் கொண்ட தனி வீடு 140/= இலட்சம் விற்பனைக்கு உண்டு.