காணி விற்பனை

Ad-id 0000034141

வத்தளை எலகந்தை கார்மேல் பாதையில் 5 காணித்துண்டுகள் உடனடியாக விற்பனைக்கு உண்டு. 9.5, 11.5, 14.5 பேர்ச் காணித்துண்டுகள் மூன்று பேஸ் மின்சார வசதி தாரிடப்பட்ட பாதை கௌரவமான பிரதேசம் ஒரு பேர்ச் விலை 8.5 இலட்சம் .