மணமகள் தேவை

Ad-id 0000034168

இந்து சைவ வேளாள 37 வயது மகனுக்கு தகுந்த மருமகளை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் உயர்பட்டதாரி. நட்சத்திரம் கேட்டை 1ஆம் பாதம், இராசி விருச்சிகம், லக்னம் மிதுனம்.

Categories: , Location: , Published Date: