சமையல் / பராமரிப்பு

Ad-id 0000034171

மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்து இரண்டு வயது பிள்ளையை பராமரித்து, வீட்டு வேலை செய்வதற்கு 45 தொடக்கம் 55 வயதுடைய பெண் ஒருவர் தேவை. குடும்ப சுமை இல்லாதவராயின் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம்.