கொழும்பில் பிரசித்திப்பெற்று இயங்கிவரும் Hardware நிறுவனத்தின் களஞ்சியசாலைக்கு வேலையாட்கள், கனரக வாகன சாரதி உடன் தேவை. மேலதிக கொடுப்பனவுகள் உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். இலவச தங்குமிட வசதி இடம் கொழும்பு கொட்டாஞ்சேனை வீதிகளுக்கு அருகாமையில்
No.185, Grandpass Rd, Colombo 14
biz.virainquiry@gmail.com
0117322780