பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000034259

தெஹிவளையில் கடந்த 15 வருடகாலமாக அனுபவம் வாய்ந்த எமது அலுவலகத்தினூடாக உங்கள் தேவைக்கு ஏற்ப அனைத்து விதமான வேலைவாய்ப்புகளையும் உடனே பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள், குழந்தைப் பராமரிப்பவர்கள், நோயாளி பராமரிப்பவர்கள் (ஆண்/ பெண்), சமையல்காரர்கள் (ஆண் / பெண்), சுத்தரிகரிப்பாளர்கள், தோட்டக்காரர்கள் வயதெல்லை (20 –55 வரை), சம்பளம் (35,000/= – 45,000/=) காலை வந்து மாலை செல்லும் (8 am – 5.pm) வேலைகளையும் சம்பளம் (ஒருநாள் 1500/= – 2000/=) எம்மிடம் பெற முடியும். இச்சேவைக்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது. அரச அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனம்.